இந்து இறையாண்மை நாடு

இந்து இறையாண்மை நாடு' என்று அந்த கைலாஸ் நாட்டுக்கு பெயரிட்டு அமைச்சரவையையும் ஏற்படுத்தி இருக்கிறார். அந்த நாட்டுக்கு பிரதமரும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.



 


குடியுரிமை



தனது இணையதளங்கள் மூலம் நன்கொடையும் கோரி வருகிறார். அவரது நாடான 'கிரேட்டஸ்ட் இந்து நேஷன்' நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது. பனாமாவில் தனது இணையதளத்தை பதிவு செய்து இருக்கிறார். இதன் ஐபி அடையாளம் அமெரிக்காவின் டல்லாஸ் என்று காட்டுகிறது.



 


இந்துக்களுக்கு அடைக்கலம்